/ Apr 17, 2026

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Home

TOP STORY

LATEST NEWS

RECENT NEWS

“கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதை” (வண் அக்கா) அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினர் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்துள்ளனர்.

தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு, நீண்ட பல தசாப்தங்களாக உழைத்த உன்னதமான பெண் ஒருவரை இன்று நாம் இழந்து விட்டோம். அந்த அற்புதமான பெண் “கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதை” (வண் அக்கா) அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினர் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்துள்ளனர். அந்த அறிக்கையின் PDF முழு வடிவம் கீழே தரப்படுகிறது. PDF VANNAKA NAADUPATALAR TATI-1-1 (1) VANNAKA NAADUPATALAR

மாவீரர்களின் திருவுருவப்படங்கள், தமிழீழத் தேசிய சின்னங்கள் மற்றும் போராட்ட வரலாறுகளை, களங்கப்படுத்துபவர்களுக்கான தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை!

மாவீரர்களின் திருவுருவப்படங்கள், தமிழீழத் தேசிய சின்னங்கள் மற்றும் போராட்ட வரலாறுகளை, களங்கப்படுத்துபவர்களுக்கான தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை! கண்டன அறிக்கை (PDF) KANDANA ARIKAI 2026

திரு. தொல் திருமாவளவன் உரைக் கெதிராக தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல் திருமாவளவனால் தலைவர் தொடர்பான அவதூறு பரப்பும் நோக்கில் இட்டுக்கட்டிய அண்மைய உரைக் கெதிராக, தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை இங்கே பதிவிடப்படுகிறது. PDF: கண்டன அறிக்கை

பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள்!

பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள். அன்புக்குரிய தமிழீழ மக்களே ! காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிறுபாண்மை இனமாக சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். பெப்ரவரி 4 இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழ மக்களும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் கரிநாளாகப் பிரகடனம் செய்து, அவரவர் நாடுகளிலுள்ள, இலங்கைத் தூதரகம் முன்பாகக் கறுப்புக் கொடியுடன் அணிதிரண்டு, துக்க தினமாகக் கடைப்பிடித்து […]

POPULAR ARTICLES